Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

எரிபொருள் நிலையங்கள் விவகாரம்: அதிகாரிகளுக்கு எதிராக முறைப்பாடு

#மட்டக்களப்பு #அம்பாறை #எரிபொருள்_நிலையம் #மீன்பிடித்திணைக்களம் #அரசசொத்து #இலஞ்சஊழல் #முறைப்பாடு #EPDP #SriLanka #NewsUpdate

ஆவணி 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் செயலிழந்த நான்கு மண்ணெண்ணெய் எரிபொருள் நிரப்பு நிலையங்களால் அரச சொத்துகள் வீணடிக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டி, சம்பந்தப்பட்ட மீன்பிடித் திணைக்கள அதிகாரிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உள்ளிட்ட நிறுவனங்களில் முறைப்பாடு செய்யவுள்ளதாக ஈ.பி.டி.பி. கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார். செயலிழந்த நிலையங்களில் இருந்த பல இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் மற்றும் கட்டிடப் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், மீனவர்களுக்கான மண்ணெண்ணெய் விநியோகம் நீண்டகாலமாகத் தடைப்பட்டுள்ளமை தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பு கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகம் 2 வாரங்களுக்கு மூடல்!

ஆடி 3, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஹேக்கர்களால் திருடப்பட்ட 6.6 மில்லியன் டொலர் ஓமானில் மீட்பு

வைகாசி 14, 2026
இலங்கை

சாரதி உரிமம் இன்றி பஸ்ஸை இயக்கிய சாரதி கைது!

ஆனி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மொனராகலை பெருந்தோட்ட மக்களின் கல்வி, காணி, அடிப்படை வசதிகள் தொடர்பில் விரைவான தீர்வுக்கு பணிப்புரை !

ஆனி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube