Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இன்று இரவு நிகழும் பகுதி சந்திர கிரகணம் – இலங்கையில் காண முடியுமா?

#சந்திர_கிரகணம் #பகுதி_சந்திர_கிரகணம் #வானியல் #விண்வெளி #இன்றிரவு #வானியல்_நிகழ்வு #இலங்கை #SriLanka #LunarEclipse #PartialLunarEclipse #Astronomy #SpaceNews

ஆவணி 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இந்த ஆண்டின் முக்கிய வானியல் நிகழ்வுகளில் ஒன்றான பகுதி சந்திர கிரகணம், இன்று இரவு தொடங்கி நாளை அதிகாலை வரை நிகழவுள்ளது.

சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஒரே நேர்கோட்டில் அமையாத நிலையில், சந்திரன் பூமியின் நிழல் பகுதிக்குள் செல்வதால் இந்த கிரகணம் ஏற்படுகிறது. இதன்போது சந்திரனின் பெரும்பகுதி சிவந்த தாமிர நிறத்தில் காட்சியளிக்கும்.

சர்வதேச நேரப்படி அதிகாலை 2.33 மணிக்கு கிரகணம் ஆரம்பமாகி, 4.12 மணியளவில் உச்சத்தை அடையும். உச்சகட்டத்தில் சந்திரனின் சுமார் 96 சதவீத பகுதி பூமியின் நிழலால் மறைக்கப்படும்.

மேற்கு ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் இந்த நிகழ்வை தெளிவாகக் காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் இந்தியாவில் இதனை நேரடியாகக் காணும் வாய்ப்பு இல்லை.

சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பாதுகாப்பாகப் பார்வையிட முடியும் என விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இராஜகிரியவில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழப்பு

ஆவணி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

கடுமையான வறட்சியினால் 7 மாவட்டங்கள் பாதிப்பு

ஆவணி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சம்பந்தனுக்கு கிழக்கில் சிலை வைக்க அனுமதியோம் – ஈழத்தமிழர் முன்னணி கட்சியின் தலைவர் ஜெயா சரவணன்–

ஆடி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பு கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகம் 2 வாரங்களுக்கு மூடல்!

ஆடி 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube