Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாட்டில் தீவிரமடையும் வறட்சி: வேகமாக வற்றும் பிரதான நீர்த்தேக்கங்கள்!

ஆவணி 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, சேனாநாயக்க சமுத்திரத்தின் நீர்க் கொள்ளளவு 18 சதவீதமாகவும், ஹ_ருளுவெவ நீர்த்தேக்கத்தின் நீர்க் கொள்ளளவு 24 சதவீதமாகவும் குறைந்துள்ளது.

அதேநேரம், கவுடுல்ல வாவியின் நீர்க் கொள்ளளவு 20 சதவீதமும், தப்போவ வாவியின் நீர்க் கொள்ளளவு 28 சதவீதமும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இன்றைய நாளிலும் நாட்டின் பல மாவட்டங்களில் மனித உடலால் உணரக்கூடிய வெப்பம் நிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கமைய, கிழக்கு மாகாணத்திலும், பொலன்னறுவை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் வெப்பநிலை செல்சியஸ் 39 முதல் 45 வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றப் பங்களிப்பில் குவைத் முதலிடத்தில் உள்ளது!

ஆனி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சட்டவிரோதமான முறையில் தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது!

ஆனி 23, 2026
இந்தியாதொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகத்தை ஊக்குவிக்கும் விளம்பரங்களை நீக்கவேண்டும் – மெட்டா நிறுவனத்திற்கு இந்திய அரசு உத்தரவு!

ஆடி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்தவருக்கு 750000 அபராதம்

புரட்டாதி 11, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube