Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

குளவி கொட்டுக்கு இலக்கான 17 தோட்டத் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி

ஆவணி 31, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

தேயிலை பறித்துக் கொண்டிருந்த 17 தோட்டத் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (31) காலை இடம்பெற்றுள்ளது.

ஹட்டன் – வனராஜ தோட்டத்தின் மேல் பகுதியில் உள்ள 7வது தேயிலைத் தோட்டத்தில், ஒரு மரம் மற்றும் பாறையில் கட்டப்பட்டிருந்த குளவிக் கூட்டிற்கு அருகில் வேலை செய்து கொண்டிருந்தபோதே குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

புகையை உருவாக்கி குளவி கொட்டுக்கு இலக்காகியவர்களை காப்பாற்ற முயன்றபோதிலும், புகையை உருவாக்கிய குழுவையும் குளவிகள் தாக்கியுள்ளதாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கான சட்டமூலம் விரைவில்

ஆடி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சரித் அபேசிங்கவுக்கு எதிராக ஒளிக்காற்று நடவடிக்கை – சஜித் பிரேமதாச

ஆனி 25, 2026
இலங்கைதொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

இலங்கையில் பயணிகள் ட்ரோன் சேவை!

ஆடி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

எலிக் காய்ச்சல் பரவும் அபாயம்

ஆடி 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube