Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
விளையாட்டு

பிக் பாஷ் லீக்கை தனியார்மயமாக்க கிரிக்கெட் அவுஸ்திரேலியா தீர்மானம்

#பிக்பாஷ்லீக் #BBL #கிரிக்கெட்அவுஸ்திரேலியா #தனியார்மயமாக்கல் #ஆஸ்திரேலியகிரிக்கெட் #கிரிக்கெட் #கிரிக்கெட்செய்திகள் #BigBashLeague #BigBash #CricketAustralia #Privatisation #AustralianCricket #CricketNews #SportsNews #Australia #BBLNews #LatestNews #BreakingNews #TamilNews #NewsUpdate

புரட்டாதி 8, 2026
படிக்க 0 நிமிடங்கள்

பிக் பாஷ் லீக்கை (பிபிஎல்) தனியார்மயமாக்க கிரிக்கெட் அவுஸ்திரேலியா உத்தியோகபூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் முதல் கட்டமாக, மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியை தனியார் உரிமையாளருக்கு விற்பனை செய்ய ஏலங்கள் கோரப்பட்டுள்ளன. 2027-28 சீசன் முதல் புதிய உரிமையாளரின் கீழ் அணி செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சியின் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, பிபிஎல்லின் ஏனைய அணிகளையும் தனியார் உரிமையாளர்களுக்கு விற்பனை செய்வது குறித்து தீர்மானிக்கப்படவுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

முக்கியச் செய்திகள்விளையாட்டு

2026 ஐபிஎல் தொடரில் அதிகூடிய ஓட்டங்களை பெற்று முதலிடத்தில் சூரிய வன்சி!

வைகாசி 31, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

பிரபாத் ஜெயசூரியவுக்கு ஐசிசி அபராதம்!

ஆவணி 25, 2026
இலங்கைவிளையாட்டு

ருமேஷ் தரங்கா சாதனை!

ஆனி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

யாழ் இந்துக் கல்லூரி ஹொக்கி அணி தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவு!

ஆடி 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube