Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

பிரிட்டனில் இருந்து பிரிய மூன்று நாடுகள் ஒன்றிணைவு ; இன்று முக்கிய பிரகடனம்

#பிரிட்டன் #இங்கிலாந்து #ஸ்கொட்லாந்து #வேல்ஸ் #வடஅயர்லாந்து #பிரிவு #அரசியல் #முக்கியபிரகடனம் #Britain #UK #Scotland #Wales #NorthernIreland #Politics #BreakingNews #MajorAnnouncement

புரட்டாதி 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பிரிட்டனின் அரசியலமைப்பின் கீழ் செயல்படும் ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து நாடுகளின் தலைவர்கள், பிரிட்டனில் இருந்து பிரிந்து செல்லும் பிரகடனத்தை இன்று கூட்டாக வெளியிட உள்ளனர்.

ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து ஆகியவை தனி நாடுகளாக வகைப் படுத்தப்பட்டாலும், அவை பிரிட்டன் அரசியலமைப்பின் கீழ் வருகின்றன. தற்போது இந்த நாடுகளில், பிரிவினை ஆதரவு கொள்கை கொண்ட கட்சிகள் ஆட்சியில் உள்ளன.

வேல்சில், பிளெய்ட் சிம்ரு கட்சி மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. ஸ்காட்லாந்தில், எஸ்.என்.பி., கட்சியும், வடக்கு அயர்லாந்தில், சின் பெயின் கட்சியும் முக்கிய அரசியல் சக்திகளாக உள்ளன.

இதனால், மூன்று நாடுகளின் தலைவர்களும் அரசியல் மாற்றம் தொடர்பாக ஒருங்கிணையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

வேல்ஸ் தலைநகர் கார்டிப் நகரில் இன்று நடக்கும் கூட்டத்தில், மூன்று நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

அப்போது, பிரிட்டனில் இருந்து பிரிவது குறித்த பொது ஓட்டெடுப்பு நடத்தும் உரிமையை கோரும் கூட்டு பிரகடனத்தில், அவர்கள் கையெழுத்திட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

சினிமாமுக்கியச் செய்திகள்

‘Hi’ படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு!

ஆடி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காலி – காங்கேசன்துறை இடையே படகுச் சேவை: சுற்றுலாத்துறையை மேம்படுத்த புதிய திட்டங்கள்!

ஆனி 16, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

விஜய்யின் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி!

சித்திரை 27, 2026
உலகம்

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்!

ஆனி 8, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube