Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை பொருளாதாரம் 2026 இரண்டாம் காலாண்டில் 4.2% வளர்ச்சி

புரட்டாதி 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

இலங்கையின் பொருளாதாரம் 2026ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 4.2 சதவீத வளர்ச்சியடைந்துள்ளது. விவசாயத்துறையில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் சேவைத்துறையின் மந்தமான வளர்ச்சியை ஈடுசெய்யும் வகையில், தொழிற்துறை நடவடிக்கைகள் திறம்படச் செயற்பட்டதே இதற்குக் காரணம் எனத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2025ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 2.91 டிரில்லியன் ரூபாவாக இருந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2026ஆம் ஆண்டின் ஏப்ரல் – ஜூன் காலாண்டில் 3.03 டிரில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளதாகத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. தற்போதைய சந்தை விலைகளின் அடிப்படையிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி 11.3 சதவீதம் அதிகரித்து 8.25 டிரில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கைத்தொழில் துறை 25.9 சதவீதம், விவசாயம் 8.4 சதவீதம், பொருட்களின் மீதான வரிகள் நீங்கலாக மானியங்கள் 13.0 சதவீதம், சேவைகள் 52.7 சதவீதம் என்ற அடிப்படையில் பங்களிப்பு செலுத்தியுள்ளன.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

டித்வா புயல் பாதிப்பு, காணி உரிமை, வீடமைப்பு குறித்து பாராளுமன்றத்தில் ஜீவன் தொண்டமான் கேள்வி

ஆவணி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இராணுவச் சிப்பாய் கொலை – மனைவி கைது

புரட்டாதி 8, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

38.1% கர்ப்பிணிகள் மருத்துவ அபாயங்களை கொண்டிருக்கின்றனர்!

வைகாசி 28, 2026
இலங்கைஎங்கள் ஊர்

பாதுகாக்கப்பட்ட விலங்கு பாகங்கள்; நகைக்கடை உரிமையாளருக்கு ரூ.21 லட்சம் அபராதம்

ஆடி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube