Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அம்பாறையில் 15 வயது சிறுவன் யானை தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதி

ஐப்பசி 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

அம்பாறை மாவட்டம், மத்திய முகாம் 03 பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை (02) அதிகாலை 5.00 மணியளவில் நற்பிட்டிமுனை கிட்டங்கி பாலத்திற்கு அருகில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நற்பிட்டிமுனை சேனைக்குடியிருப்பு பகுதியிலிருந்து மத்திய முகாம் பிரதேசத்தை நோக்கித் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போதே குறித்த மாணவன் வீதியில் நின்ற காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

தாக்குதலில் சிறு காயங்களுக்குள்ளான மாணவன் உடனடியாகக் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

மேலும், இச்சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்

மலவத்தாவல வனப்பகுதியில் பெரும் தீ விபத்து; 10 ஏக்கருக்கும் மேல் சேதம்!

ஆனி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மேலும் ஆபத்தானது: இலங்கை அரசாங்கத்திற்கு ஐநா மனித உரிமைகள் அலுவலகம் எச்சரிக்கை!

ஆடி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் மூவர் உயிரிழப்பு!

ஆடி 9, 2026
உலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

இனி பிரிட்ஜ்க்குள் இருக்கலாம் – ஜப்பானின் புதிய கண்டுபிடிப்பு

ஆடி 22, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube