பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சற்றுமுன்னர் மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.