Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலை நன்கொடை ஆவணங்கள் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

அக்டோபர் 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான நன்கொடைத் தேவைகள் தொடர்பான ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்துமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் விசேட மருத்துவ நிபுணர் சமல் சஞ்சீவ உள்ளிட்ட குழுவினர் இந்த முறைப்பாட்டை முன்வைத்துள்ளனர்.

குறித்த ஆவணங்கள் 2022ஆம் ஆண்டுக்குரியவை எனக் கூறப்பட்டாலும், தன்னிடமுள்ள திரைப்பிடிப்புகளில் 2026ஆம் ஆண்டு திகதிகள் காணப்படுவதாக சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். மேலும், 2022ஆம் ஆண்டு முதல் பெறப்பட்ட நன்கொடைகளின் பணம் மற்றும் மருந்துகள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என்பதையும் விசாரிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் தொழில்நுட்ப மற்றும் நிதி விசாரணைகளை முன்னெடுத்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறைச் சம்பவம் : ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் விசேட அவதானம்!

ஜூலை 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நானுஓயாவில் தொடர் குடியிருப்பின் மீது லொரி ஒன்று மோதி விபத்து!

ஏப்ரல் 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையின் AML/CFT பரஸ்பர மதிப்பீடு தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்

அக்டோபர் 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு ஒழிப்புக்கு ‘மெலத்தியன்’ திரவம் பயன்பாடு ஆரம்பம்

ஆகஸ்ட் 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube