Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

சீதவாக்கையில் சோகம்… 33 வயதுப் பெண் உயிரிழப்பு!

காலை வேளையில் நேர்ந்த பேரதிர்ச்சி!

அக்டோபர் 16, 2026
படிக்க 0 நிமிடங்கள்

சீதவாக்கையில் சோகம்… 33 வயதுப் பெண் உயிரிழப்பு!

கொழும்பு சீதவாக்கைப் பகுதியில் மின்சாரம் தாக்கி, இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இன்று காலை தனது வீட்டின் சமையலறையில் மின்சார அடுப்பைப் பயன்படுத்தி உணவு தயாரித்துக் கொண்டிருந்தபோதே, 33 வயதுடைய குறித்த பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

போதைப்பொருள் கைது நடவடிக்கைக்கு இடையூறு செய்த காணொளி: ஒருவர் கைது!

ஜூன் 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு

அக்டோபர் 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மஹர சிறைச்சாலை மோதலில் ஒருவர் உயிரிழப்பு

ஆகஸ்ட் 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மெகசின் சிறைச்சாலை கைதிகளுக்கு போதைப்பொருள் வழங்க முயன்ற இருவர் கைது!

ஆகஸ்ட் 8, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube