Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

பிரான்ஸில் பெட்ரோல், பட்டாசு வைத்திருக்கத் தடை

#பிரான்ஸ் #பாரிஸ் #போராட்டம் #பாதுகாப்புநடவடிக்கை #பட்டாசுகளுக்குதடை #எரிபொருள்தடை #மாணவர்போராட்டம் #வன்முறை #France #Paris #FranceProtests #PoliceSecurity #BreakingNews #WorldNews #InternationalNews #ProtestNews #TamilNews #LatestNews

அக்டோபர் 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் உள்ளிட்ட பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக, பெட்ரோல் மற்றும் எரிவாயு நிரப்பப்பட்ட கலன்கள், போத்தல்கள் ஆகியவற்றைக் கொண்டு செல்வதற்கும், பட்டாசுகளை வைத்திருப்பதற்கும் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு பாரிஸ் பெருநகரப் பகுதி முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உயர்நிலைப் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களைச் சுற்றியுள்ள குறிப்பிட்ட பகுதிகளில் தலைக்கவசங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து செல்வதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கடந்த வார இறுதியிலும், அதற்கு முந்தைய வாரங்களில் இடம்பெற்ற மாணவர் போராட்டங்களின்போதும் பொலிஸாருக்கும் முகமூடி அணிந்த இளைஞர்களுக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள போராட்டங்களைக் கருத்திற்கொண்டு, நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தப் பிரான்ஸ் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

எரிபொருள் நுகர்வு குறைந்தாலும் இறக்குமதிச் செலவு அதிகரிப்பு!

ஜூன் 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ருஹுணு பல்கலைக்கழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவச மூக்குக் கண்ணாடி

அக்டோபர் 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை

ஆகஸ்ட் 3, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு!

ஜூலை 16, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube