Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மீண்டும் மின்வெட்டா? வெளியான முக்கிய அறிவிப்பு

#மின்வெட்டு #மீண்டும் மின்வெட்டா #மின்சாரஅறிவிப்பு #இலங்கைசெய்திகள் #மின்சாரசபை #மின்சாரதடை #முக்கியஅறிவிப்பு #இன்றையசெய்திகள் #தமிழ்ச்செய்திகள் #இலங்கை #SriLankaNews #PowerCut #PowerOutage #ElectricityNews #BreakingNews #LatestNews

அக்டோபர் 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் மின்சார உற்பத்திப் பணிகள் இன்று (22) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை பிரதான மின் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகம் தடைப்பட்டது.

இதன் தாக்கத்தால் நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள மின்னாக்கி ஒன்றும் செயலிழந்ததுடன், மின்சார உற்பத்திப் பணிகளிலும் பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், செயலிழந்த மின்னாக்கியை மீண்டும் இயக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இன்று முதல் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் மீண்டும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நாட்டின் மின்சார விநியோகம் வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுவதுடன், மேலதிக மின்வெட்டுகளை அமுல்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தளங்கள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு!

ஜூன் 28, 2026
இந்தியாஇலங்கைவிளையாட்டு

ஓகஸ்டில் இலங்கை வருகிறது இந்திய கிரிக்கெட் அணி!

ஜூலை 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நெடுந்தீவுக்கு புதிய குளிரூட்டப்பட்ட படகு ஒன்றை கொள்வனவு செய்ய நிதி ஒதுக்கீடு

ஆகஸ்ட் 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணி மனித புதைகுழி : கண்டுபிடிக்கப்பட்ட என்புக்கூடுகள் யாருடையவை என அடையாளம் காணும் பணிகள் தொடர்ந்து முடக்கத்தில்!

ஜூன் 18, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube