Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கடும் மின்னல் எச்சரிக்கை

#கடும்_மின்னல்_எச்சரிக்கை #மின்னல்_தாக்கம் #வானிலை_எச்சரிக்கை #இடியுடன்_கூடிய_மழை #வளிமண்டல_அவதானம் #WeatherAlert #LightningWarning #SriLankaWeather #BreakingNews #TamilNews

அக்டோபர் 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு, அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் கடும் மின்னல் தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இன்று (30) முற்பகல் 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, இன்று இரவு 11.30 மணி வரை அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் ஆங்காங்கே இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், கடும் மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகளும் காணப்படுகின்றன.

மேலும், இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

2 கோடி ரூபாய் மதிப்புள்ள வலம்புரி சங்கு பறிமுதல்!

ஜூலை 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

களனி ஆற்றில் நீராடச் சென்ற இளைஞன் மாயம் – தேடுதல் பணி தீவிரம்

ஆகஸ்ட் 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கக் கோரி ஜனாதிபதி செயலகத்தில் கடிதம் கையளிப்பு

அக்டோபர் 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

யோஷிதவுக்கு எதிரான வழக்கின் சாட்சிய விசாரணை ஆரம்பம்

அக்டோபர் 30, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube