இந்தியாவின் பெங்களூரு, மல்லேஸ்வரம் பகுதியில் வீட்டின் நுழைவாயில் அருகே எரிவாயு சிலிண்டரை வைத்துக்கொண்டிருந்தபோது, அது திடீரென தீப்பற்றி வெடித்துள்ளது.
சிலிண்டரை விநியோகிக்க வந்த ஊழியர் இந்தச் சம்பவத்தில் உயிருக்கு ஆபத்தான காயங்களின்றி தப்பியுள்ளார்.
சம்பவத்தைத் தொடர்ந்து, எரிவாயு சிலிண்டர்களைக் கையாளும்போது பொதுமக்களும் விநியோகப் பணியாளர்களும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு மல்லேஸ்வரம் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
