Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

யோஷித மற்றும் பாட்டிக்கு எதிரான வழக்கு ஆகஸ்ட் 31

ஆடி 16, 2026
படிக்க 0 நிமிடங்கள்

பணச் சுத்திகரிப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்‌ஷ மற்றும் அவரது பாட்டி டெய்ஸி பொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்ட மாஅதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் முழுமையான விசாரணை எதிர்வரும் ஆகஸ்ட் 31ஆம் திகதி இடம்பெறும் என கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவர் இந்த உத்தரவினை பிறப்பித்தார்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

நீர்கொழும்பில் போதைப்பொருளுடன் இருவர் கைது!

ஆனி 22, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

20 நிமிடங்களில் 7 இடங்களில் தாக்குதல்

ஆவணி 5, 2026
இலங்கை

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பாடகரை விடுதலை செய்ய கோரிக்கை – ரவிகரன் வலியுறுத்தல்

ஆனி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இன்று வழமைபோல ரயில் சேவைகள் இடம்பெறும்!

ஆனி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube