Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இந்த அரசு பயணிக்கும் பாதை சரியானதே – சி. வி. விக்னேஷ்வரன்

ஆடி 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நாட்டில் பிரிவினைவாதம் , ஊழல் குற்றங்களும் குறைவடைந்துள்ளது. உண்மையில் அதுவே மிகப்பெரிய விடயம் என முன்னாள் வட மாகாண முதல்வர் சி. வி. விக்னேஷ்வரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். மேலும் இந்த அரசுக்கு இன்னும் தேவையான கால அவகாசத்தை வழங்கவேண்டும். அத்துடன் எமது ஒத்துழைப்பையும் வழங்கி இந்த அரசை சக்திமிக்கதாக மாற்றினால் இந்த அரசு இன்னும் சிறப்பாக இயங்கும் என ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.

அதே சமயம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு எந்த வித தீர்வும் இந்த அரசாங்கத்திலும் கிடைக்கவில்லை. காணிகள் இன்னுமே விடுவிக்கப்படவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்வும் கிடைக்கப்பெறவில்லை. எந்த அரசாங்கத்திலும் தமிழ்மக்களுக்கான தீர்வை எதிர்பார்க்க முடியாது எனவும் சி. வி. விக்னேஷ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

காணொளியை காண கீழுழுள்ள link ஐ click செய்யுங்கள்…

https://www.facebook.com/reel/1501101447985757

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தனி நபர் பாதுகாப்பு துப்பாக்கிகள் தொடர்பில் வெளியான அறிவித்தல்!

ஆனி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வாகன இறக்குமதிக்கு 50 வீத வரி! சிற்றூந்துகளின் விலை மேலும் அதிகரிப்பு

வைகாசி 18, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

தமிழகத்தில் அதிகரிக்கும் சிறுவயது கர்ப்பிணிகள்!

ஆனி 23, 2026
இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

இந்தோனேசிய துணை வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்!

சித்திரை 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube