Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கோதுமை மா விலை அதிகரிப்பு!

சித்திரை 29, 2026
படிக்க 0 நிமிடங்கள்

கோதுமை மாவின் விலையை இன்று (29) முதல் அதிகரிப்பதற்கு ப்ரீமா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி ப்ரீமா நிறுவனத்தின் கோதுமை மா ஒரு கிலோகிராமின் விலையை 5 ரூபாவினால் அதிகரிப்பதற்கு அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது.

போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ளமையே இந்த விலை உயர்விற்கான காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை அதிகரிப்பிற்கு அமைய இதற்கு முன்னர் 220 ரூபாவாகக் காணப்பட்ட ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் புதிய விலை 225 ரூபாவாகும்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அரச பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!

வைகாசி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள சாரதிகளுக்கு அரசாங்கத்திடம் இருந்து சம்பளம் – வெளியான அதிர்ச்சி தகவல்!

வைகாசி 30, 2026
இலங்கைஎங்கள் ஊர்

 கடல் வழியாக சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பெருமளவு போதைப்பொருட்கள் – ஆளங்குடாவை அலைகடலில் டிங்கி படகு கவிழ்ந்து கைப்பற்றப்பட்டது!

ஆனி 11, 2026
இலங்கை

அத்துருகிரிய விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி உயிரிழப்பு

ஆனி 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube