Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

தங்கத்துரை, குட்டிமணி உருவச்சிலை திறப்பு விவகாரம் : வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

ஆடி 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்

1983ஆம் ஆண்டு ஜூலை வன்முறையின் போது வெலிக்கடை சிறைக்கலவரத்தில் உயிரிழந்த தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் தங்கத்துரை மற்றும் முன்னாள் செயலதிபர் குட்டிமணி ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழாவை ஏற்பாடு செய்திருந்த, வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் உப தவிசாளர் கந்தசாமி சதீஸ், நேற்று (20) வல்வெட்டித்துறை காவல்துறை நிலையத்தால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

வல்வெட்டித்துறையில் எதிர்வரும் 25 ஆம் திகதி இந்த உருவச்சிலைகளைத் திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வந்தன.

இதனை மையப்படுத்தி, ஏற்பாட்டுக் குழுவில் ஒருவரான கந்தசாமி சதீஸ், காவல்துறையினரால் நேற்று (20) விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.

இந்த விசாரணையைத் தொடர்ந்து, மீளுருவாக்கம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதனையடுத்து, அவரை பிணையில் செல்ல அனுமதித்த நீதவான் குறித்த வழக்கை நாளை(22) புதன்கிழமை வரை ஒத்திவைத்தார்.

இந்நிலையில், உருவச்சிலை திறப்பு விழா ஏற்பாடுகளுக்கும் நாளை வரை நீதிவான் தடை விதித்துள்ளார்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையில் வருடாந்தம் 19% காய்கறிகளும், 21 % பழங்களும் வீணாக்கப்படுகின்றது!

சித்திரை 30, 2026
இலங்கைஎங்கள் ஊர்

ஹட்டன் அரச பேருந்து டிப்போ 667 மில்லியன் ரூபா செலவில் நவீனமயமாக்கம்!

ஆனி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

“டுபாய் சுதா”விடம் பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டீர்களா? உடனே இந்த இலக்கத்திற்கு அழையுங்கள்!

ஆனி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்பட்டு 14 வருடங்கள் – ரோஹன ஹெட்டியாராச்சி!

வைகாசி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube