Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

காட்டு யானைகள் அட்டகாசம்

ஆடி 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப்பிரதேச செயலாளர் பிரிவில் யானைகளின் அட்டகாசத்தால் தென்னை மற்றும் பயன்தரும் மரங்கள் சேதமடைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இன்று (21) அதிகாலை வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் புனாணை கிழக்கு கிராம சேவகர் பிரிவில் ஆலங்குளம் கண்டத்தில் மேவாண்ட குளப்பகுதியில் உட்புகுந்த காட்டு யானைகள் தென்னை மரத்தோட்டங்களிலுள்ள 48 தென்னை மரங்களை சேதப்படுத்தியுள்ளது. இதில் ஒரு தோட்டத்தில் நாற்பது தென்னைகளையும் மற்றுமொரு தோட்டத்தில் எட்டு தென்னைகளையும் சேதப்படுத்தியுள்ளது.

தங்களது நேரத்தையும் பொருளாதாரத்தையும் ஐந்து வருடங்கள் செலவழித்து பயன்பெறக்கூடிய இச்சந்தர்ப்பத்தில் யானைகளின் அட்டகாசத்தால் சேதமாக்கப்படுவது மிகவும் கவலையாகவுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காட்டு யானைகளின் அச்சுறுத்தல்களுக்கு நிரந்தரத்தீர்வினைப் பெற்றுத்தருமாறும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அமைதியை இழந்த பலாலி மக்கள் வீதிக்கிறங்கி போராட்டம்!

ஆவணி 16, 2026
இலங்கைதொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

உரிமம் இன்றி கையடக்க தொலைபேசிகளை விற்பனை செய்யும் விற்பனர்களுக்கு ஒரு மாதகால அவகாசம்!

ஆடி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெல்லம்பிட்டியவில் பாரியளவு போதைப்பொருளுடன் நபரொருவர் கைது

புரட்டாதி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஓட்டமாவடியில் வீட்டு முன் நிறுத்திய மோட்டார் சைக்கிள் திருட்டு

ஆனி 15, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube