Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அகில விராஜ் காரியவசதுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்!

ஆடி 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம், தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்திற்கு ஊழியர்களை நியமித்து, அவர்களைத் தனது தனிப்பட்ட மற்றும் அரசியல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தியதன் மூலம் ஊழல் குற்றம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தே, இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் முதல் கட்டமாக அகில விராஜ் காரியவசம் நேற்று(21) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டிருந்தார்.

எனினும், அவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகாத நிலையில், தனது வருகையின்மைக்கான எந்தக் காரணத்தையும் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கவில்லை எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அரச ஊழியர்களைத் தனிப்பட்ட அல்லது அரசியல் நோக்கங்களுக்காகத் தவறாகப் பயன்படுத்துவது ஊழல் குற்றமாகக் கருதப்படும் நிலையில், அது தொடர்பான கையூட்டல் சட்டத்தின் விதிகளின் கீழ் இந்த விசாரணை நடத்தப்படுகிறது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை – சீனா இடையே புதிய குடிவரவு ஒப்பந்தம்!

புரட்டாதி 1, 2026
இலங்கைஎங்கள் ஊர்

உஸ்வெட்டகெய்யாவ கடற்கரையில் ஆண் சடலம் மீட்பு!

ஆனி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நிறைவு!

ஆனி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிபர்களின் எண்ணிக்கை, பதவி உயர்வு தொடர்பான விபரங்கள் பாராளுமன்றில் பிரதமரினால் சமர்ப்பிப்பு

ஆவணி 20, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube