Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பூனைக்குட்டிகளுக்கு பெயர்வைக்க உங்களுக்கும் ஒரு வாய்ப்பு

ஆடி 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்

உலக பூனைகள் தினத்தைக் கொண்டாடும் வகையில், பின்னவல மிருகக்காட்சிசாலையில் உள்ள 3 பூனைக் குட்டிகளுக்குப் பொருத்தமான பெயர்களைச் சூட்டுவதற்காகப் பெயரிடும் போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி பூனைகளை தினத்தில் 3 பூனைக்குட்டிகளுக்கு பெயர் வைக்கும் நிகழ்வு இடம்பெற உள்ளது. இந்த நிகழ்வில் பொதுமக்களையும் இணைக்கும் வகையில் பூனைகளுக்கு பெயரிடும் வாய்ப்பை மிருகக்காட்சிசாலை நிர்வாகம் வழங்கியிருக்கின்றது.

விலங்குப் பிரியர்கள் தங்களின் ஆக்கபூர்வமான மற்றும் அர்த்தமுள்ள
பெயர்களைப் http://Google Form இல் பரிந்துரைக்குமாறு மிருகக்காட்சிசாலை நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த பெயர்களைப் பரிந்துரைப்பவர்களுக்கு, உலக பூனைகள் தினக் கொண்டாட்டங்களின் போது சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும் என மிருகக்காட்சிசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தப் போட்டியில் பங்கேற்கவிரும்பும் பொதுமக்கள் பின்னவல மிருகக்காட்சிசாலையால் பகிரப்பட்ட கூகுள் படிவம் ஊடாகத் தங்களது பெயர் பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கலாம்.

இந்தப் போட்டிக்கான விண்ணப்பங்களை ஆகஸ்ட் 7 ஆம் திகதி வரை சமர்ப்பிக்கமுயும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

தெஹிவளை சிங்கக் குட்டிகள் பார்வை இன்றுடன் நிறைவு!

ஆனி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள சாரதிகளுக்கு அரசாங்கத்திடம் இருந்து சம்பளம் – வெளியான அதிர்ச்சி தகவல்!

வைகாசி 30, 2026
இந்தியாசினிமாமுக்கியச் செய்திகள்

இந்தியத் திரைத்துறையின் 72ஆவது தேசிய திரைப்பட விருதுகள் விழா

ஆடி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கல்கிசை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – நால்வர் கைது

ஆவணி 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube