Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்தொழில்நுட்பம்

இனி பிரிட்ஜ்க்குள் இருக்கலாம் – ஜப்பானின் புதிய கண்டுபிடிப்பு

ஆடி 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஜப்பானில் அதிகரித்து வரும் கடும் வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நோக்கில், ‘Do Hiemon Box’ எனப்படும் மனித பிரிட்ஜ் (Human Fridge) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

முன்கூட்டியே குளிரூட்டப்பட்ட இந்த சாதனத்திற்குள் அமர்ந்தால், வெறும் 5 நிமிடங்களில் தலை, கழுத்து, தோள்பட்டைகள் மற்றும் முதுகுப் பகுதி உள்ளிட்ட முக்கிய உடல் பகுதிகளுக்கு குளிர்ந்த காற்றைச் செலுத்தி உடல் வெப்பத்தை விரைவாகக் குறைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

கடும் வெப்பத்தில் நீண்ட நேரம் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வெப்ப அழுத்தத்தை (Heat Stress) குறைப்பதே இந்த தொழில்நுட்பத்தின் முக்கிய நோக்கமாகும்.

இந்த Do Hiemon Box சாதனம் முதற்கட்டமாக தொழிற்சாலைகள், கட்டுமானப் பணித்தளங்கள் மற்றும் கிடங்குகளில் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஞானசார தேரரின் மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு!

ஆனி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹோல்புறூக் கோட்டம் 03 இன் கீழ் இயங்கும் பல பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறையினால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு!

வைகாசி 27, 2026
உலகம்

H-1B விசாவில் அதிரடி மாற்றம்; கிரீன் கார்டு பாதைக்கு முட்டுக்கட்டை!

ஆனி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெளிநாட்டு இலங்கையர்களுக்கு வாக்குரிமை, ஓய்வூதிய திட்டம்!

ஆடி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube