Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

தெவிநுவர தேவாலயத்தின் ஊர்வலத்துக்கு 500க்கும் மேற்பட்ட பொலிஸ் பாதுகாப்பு!

ஆடி 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்

போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ‘தெஹிபாலே மல்லி’ என்பவருக்கு, ‘கஞ்சிபான இம்ரான்’ எனக் கூறிக்கொள்ளும் நபரொருவர் விடுத்துள்ள புதிய மிரட்டல் தொடர்பான காணொளி மற்றும் அதற்கு தெஹிபாலே மல்லி பதிலளிக்கும் குரல் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.

இந்நிலையில், இன்று(23) ஆரம்பமாகும் தெவிநுவர தேவாலயத்தின் ஊர்வலத்துக்காக பாதுகாப்பு வழங்குமாறு கோரியும், தனக்கு விடுக்கப்பட்டுள்ள மிரட்டல்கள் தொடர்பாகவும் தெவிநுவர தேவாலயத்தின் மற்றும் கதிர்காம தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமேவான திலின மதுசங்க, மாத்தறை வலய சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் அலுவலகத்தில் முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளார்.

இவ்வாறான பதற்றமான சூழலில், தெவிநுவர தேவாலயத்தின் ஊர்வலம் இன்று (23) பிற்பகல் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மாத்தறை வலய சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஊர்வலத்தில் பாதுகாப்புக்காக 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

பாணந்துறையில் சட்ட மாணவி மர்ம மரணம்

ஆடி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

2019 ஆம் ஆண்டுடன் திறைசேரி மின்னஞ்சல் கட்டமைப்பு காலாவதியாகியுள்ளது!

ஆடி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கிண்ணியாவில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு

ஆடி 14, 2026
இலங்கை

சுகததாச நீச்சல் தடாகத்திற்கு 25 ஆண்டுகளுக்குப் பின் நவீன வசதிகள்!

ஆடி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube