Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கண்டி பெரஹரா ஏற்பாடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில்!

ஆடி 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்

வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி எசல பெரஹரா – 2026 ஏற்பாடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (24) இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், பெரஹராவை சிறப்பாக நடத்துவதற்கான அரசாங்கத்தின் பங்களிப்பு, தயார்நிலை மற்றும் தற்போதைய ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

பெரஹராவுக்கான ஆதரவை வழங்கும் அரச நிறுவனங்கள் மற்றும் நிதி அனுசரணை வழங்கும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், பெரஹராவைக் காண வருகை தரும் பக்தர்களுக்கான குடிநீர், மின்சாரம், சுகாதார வசதிகள், போக்குவரத்து ஏற்பாடுகள் மற்றும் யானைகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

கண்டி எசல பெரஹராவை வெற்றிகரமாக நடத்துவதற்கு அரசாங்கம் தேவையான அதிகபட்ச ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கும் என ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்தார்.

இம்முறை கும்பல் பெரஹரா ஆகஸ்ட் 18 முதல் 22ஆம் திகதி வரையும், ரந்தோலி பெரஹரா ஆகஸ்ட் 23ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இறுதி மகா ரந்தோலி பெரஹரா ஆகஸ்ட் 27ஆம் திகதி இரவு நடைபெறவுள்ளதுடன், ஆகஸ்ட் 28ஆம் திகதி “திய கெப்பீம” சம்பிரதாய நிகழ்வைத் தொடர்ந்து பகல் பெரஹராவுடன் நிகழ்வு நிறைவடையும்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அரசை விமர்சிப்போர் அச்சுறுத்தப்படுகின்றனர் – நாமல் ராஜபக்ஷ குற்றச்சாட்டு!

ஆடி 19, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

கடலோரப் உயிர்காப்பு நடவடிக்கையில் ஜூன் மாதத்தில் மாத்திரம் 2,654 பேரை கடலோர பாதுகாப்புப் படை கைப்பற்றியுள்ளது.

ஆடி 6, 2026
இலங்கை

QR முறை மூலம் தேயிலை உற்பத்தியாளர்களுக்கு உர மானியம்!

சித்திரை 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையில் வருடாந்தம் 19% காய்கறிகளும், 21 % பழங்களும் வீணாக்கப்படுகின்றது!

சித்திரை 30, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube