Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

4 மாதங்களில் 108 யானைகள் உயிரிழப்பு!

Department of Wildlife | Elephant deaths | Last 4 Months | Srilanka | Quick Tamil News

சித்திரை 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

நாட்டில் மனித செயற்பாடுகள் மற்றும் தாக்குதல்கள் காரணமாக 04 மாதங்களில் 108 யானைகள் உயிரிழந்திருப்பதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், மொத்தம் 143 உயிர்கள் பறிபோயுள்ளன.

இந்த வருடத்தில் மாத்திரம் இதுவரை 108 யானைகள் உயிரிழந்துள்ளன. அதேபோல யானைகளின் தாக்குதலுக்கு உள்ளாகி 35 பேர் உயிரிழந்துள்னனர்.

வனஜீவராசிகள் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் வழங்கிய தகவலின்படி, யானைகளின் மரணங்களுக்குப் பின்வரும் காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளன:

16 யானைகள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் உயிரிழந்துள்ளன. சட்டவிரோத மின்சார வேலிகளில் சிக்கி 14 யானைகள் உயிரிழந்துள்ளன.

உணவுப் பொருட்களில் மறைத்து வைக்கப்படும் வெடிபொருட்களை உட்கொண்டதால் 09 யானைகள் உயிரிழந்துள்ளன. புகையிரதத்துடன் மோதியதில் 05 யானைகள் உயிரிழந்துள்ளன.

ஏனைய மரணங்கள் இயற்கை காரணங்களினாலோ அல்லது இனம் காணப்படாத காரணங்களினாலோ ஏற்பட்டுள்ளன.

இறந்த யானைகளில் பெரும்பாலானவை இளம் குட்டிகள் என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். அத்துடன், அதிகளவான யானை இறப்புகள் கிழக்கு மாகாணத்திலேயே பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த மோதலைக் கட்டுப்படுத்தவும், மனித மற்றும் யானை உயிர்களைப் பாதுகாக்கவும் முறையான வேலைத்திட்டங்கள் அவசியமெனச் சூழலியல் ஆர்வலர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

ஹங்வெல்லவில் கார் மோதி இரு பெண்கள் உயிரிழப்பு!

ஆனி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு புதிய கட்டுப்பாடுகள்!

வைகாசி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முன்னாள் அமைச்சர் ராஜிதவுக்கு பயணத்தடை நீக்கம்!

வைகாசி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தலைக்கவசம் இன்றி ஒரே மோட்டார் சைக்கிளில் பயணித்த 4 பெண்கள் கைது!

வைகாசி 11, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube