Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

3,500க்கும் அதிகமான தரமற்ற ஹெல்மட்கள் பறிமுதல்!

ஆடி 30, 2026
படிக்க 0 நிமிடங்கள்
மக்களின் உயிர்ப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தரமற்ற பாதுகாப்புத் தலைக்கவசங்கள் (Helmet) தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் கடந்த திங்கட்கிழமை 98 சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

நடத்தப்பட்ட சோதனைகளில் 431 தலைக்கவசங்கள் தரமற்றவை என அடையாளம் காணப்பட்டுள்ளன.

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தரமற்ற தலைக்கவசங்களை உற்பத்தி செய்யும் 2 தொழிற்சாலைகள் கண்டறியப்பட்டதுடன், அங்கிருந்து 3,520 தரமற்ற தலைக்கவசங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஉலகம்

பெந்தோட்டையில் பராமோட்டர் விபத்து: பாலஸ்தீன பெண் உயிரிழப்பு!

ஆடி 29, 2026
இலங்கை

ஷான் விஜயலால் டி சில்வா பிணையில் விடுதலை!

ஆனி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீன்பிடிப் படகு பறிமுதல்; 9 மீனவர்கள் கைது

ஆவணி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நுவரெலியாவில் இடம்பெற்ற பேருந்து விபத்து – சிசிடிவி காட்சி வெளியானது

ஆவணி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube