Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

புதிதாக பிறந்த 2 சிங்கக்குட்டிகளை பார்வையிட தேசிய மிருகக்காட்சிசாலைத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் விஜயம் !

Dehewala Zoo | Newborn | Lions | Srilanka | QuickTamilNews

வைகாசி 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் கடந்த டிசம்பர் மாதம் 24ஆம் திகதி ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் சிங்கக் குட்டிகள் பிறந்தன. புதிதாகப் பிறந்துள்ள இரண்டு சிங்கக் குட்டிகளையும் பார்வையிடுவதற்காக, தேசிய மிருகக்காட்சிசாலைத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆர். சி. ராஜபக்ச இன்று வெள்ளிக்கிழமை (01) நேரில் விஜயம் செய்துள்ளார்

பணிப்பாளர் நாயகம் தனது விஜயத்தின் போது, குட்டிகளின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கிய நிலையை மீளாய்வு செய்ததுடன், அவற்றைப் பார்வையிட வந்திருந்த பொதுமக்களுடனும் சிநேகப்பூர்வமாக உரையாடினார்.

புதிதாகப் பிறந்துள்ள இந்த இரண்டு சிங்கக் குட்டிகளையும் பொதுமக்கள் தினமும் காலை 10:00 மணி முதல் முற்பகல் 11:30 மணி வரை பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இயற்கையான சூழலில் வனவிலங்குகளின் அழகை இரசிக்குமாறு மிருகக்காட்சிசாலை நிர்வாகம் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

வெருகல் கானக்குயில் வர்ஜாவுக்கு உற்சாக வரவேற்பு!

ஆனி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கண்டி மாவட்டத்தில் மீள்குடியேற்றப் பணிகளை விரைவுபடுத்துங்கள்

வைகாசி 12, 2026
இந்தியாசினிமாமுக்கியச் செய்திகள்

பெரும் வெற்றி பெற்ற விஜய்க்கு வாழ்த்துகள் – ரஜினிகாந்த்

வைகாசி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இன்று இரவு விண்கல் மழை

வைகாசி 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube