Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கண்டி, நுவரெலியா மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

ஆவணி 3, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

மலையகப் பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையை கருத்திற்கொண்டு, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை (4) விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாணக் கல்விச் செயலாளர் இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளார்.

மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

முக்கியச் செய்திகள்விளையாட்டு

ஓய்வறையில் புகைபிடித்த ரியான் பராக்கிற்கு அபராதம்!

சித்திரை 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு தொடர்பான தகவல் சேகரிப்புக்கு புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

ஆடி 1, 2026
இலங்கைஎங்கள் ஊர்

ஹீனதியான பெரஹேரா நேற்று கோலாகலமாக ஆரம்பம்!

ஆனி 28, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

ஆளுநரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி

வைகாசி 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube