Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் இன்று காலை 8 மணிக்கு திறப்பு!

ஆவணி 5, 2026
படிக்க 0 நிமிடங்கள்

கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் இன்று (05) காலை 8.00 மணியளவில் திறக்கப்படவுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, மஹாவலி ஆற்றுக்கு வினாடிக்கு 130 கன அடி நீர் திறந்து விடப்படவுள்ளதாக கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக உலப்பனை, கெலிஓயா, கம்பளை, பேராதனை மற்றும் கடுகஸ்தோட்டை ஆகிய பகுதிகளில் மஹாவலி ஆற்றின் இருமருங்கிலுமுள்ள தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஓட்டமாவடியில் வீட்டு முன் நிறுத்திய மோட்டார் சைக்கிள் திருட்டு

ஆனி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெலிமடை- டயரபா பகுதி தொழிலாளர் ஒருவர் தோட்ட உதவி அதிகாரி ஒருவரினால் தாக்கப்பட்டார்!

வைகாசி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

‘ஹரக் கட்டா’ வழக்கு: பயங்கரவாதத் தடுப்புச் சட்டக் குற்றச்சாட்டுகள் தள்ளுபடி!

ஆடி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கடுவெல பிரதான பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த சொகுசு பேருந்துக்கு தீவைத்த இருவர்!

ஆவணி 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube