Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மலையக தபால் சேவைகளை வலுப்படுத்த உயர்மட்ட கலந்துரையாடல்!

ஆவணி 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மலையக மக்களுக்கு வழங்கப்படும் தபால் சேவைகளை மேம்படுத்துவது தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் நேற்று (04) பாராளுமன்ற கட்டிட வளாகத்தில் நடைபெற்றது.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன பங்கேற்புடன் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது, பெருந்தோட்டப் பகுதிகளில் தபால் சேவைகளை வலுப்படுத்துதல், சீரான தபால் விநியோகத்தை உறுதிப்படுத்துதல், புதிய தபால் ஊழியர்களை நியமித்தல் மற்றும் தற்போது பணியாற்றும் தபால் ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

மேலும், தபால் சேவைகளில் மலையக மக்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான அம்பிகா சாமுவேல் மற்றும் கிட்ணன் செல்வராஜ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி பதவியில் இருந்து விலகியமைக்கான காரணம் உண்மைக்காரணம் என்ன ? – ரணில் விசக்ரமசிங்க

சித்திரை 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

1000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

ஆவணி 28, 2026
இலங்கை

மாத்தளையில் மகனால் தந்தை கொலை!

சித்திரை 26, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்கா – ஈரான் உடன்படிக்கைக்கு ஜேர்மனி ஆதரவு

ஆனி 17, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube