Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையில் இன்றைய தங்க விலை நிலவரம்!

#தங்கவிலை #இன்றையதங்கவிலை #இலங்கை #தங்கச்சந்தை #நகைவிலை #GoldPrice #SriLanka #GoldRate #TodayGoldPrice #TamilNews

ஆவணி 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்
நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில், இன்று (05) தங்கத்தின் விலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 375,000 ரூபாய்க்கும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 345,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,875 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,125 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உலக சந்தை நிலவரம் மற்றும் நாணய மாற்று விகிதங்களில் ஏற்படும் மாற்றங்களைப் பொறுத்து, எதிர்வரும் நாட்களில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படக்கூடும் என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நாட்டை பாதுகாத்து அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இராணுவ வீரர்களையும், தலைவர்களையும் இந்த சமூகம் மறந்து விட்டது – பெல்லன்வில தம்மாரத்தன நாயக்க தேரர்

வைகாசி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

உடவளவை நகரைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு இன்று 13 மணிநேர நீர்வெட்டு!

ஆனி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கிண்ணியாவில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு

ஆடி 14, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

2 ஹெலிகொப்டர்கள் நடுவானில் மோதி விபத்து – 6 பேர் பலி!

ஆனி 15, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube