Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

துமிந்த திஸாநாயக்கவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

ஆவணி 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஹெவலோக் சிட்டி சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் தங்க முலாம் பூசப்பட்ட டி-56 ரக துப்பாக்கி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவுக்கு எதிராக சட்டமா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று (05) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதே வழக்கில் மற்றொரு சந்தேகநபரான ஐகுல் ஜெரக்ஷினாவுக்கும் எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.

கடந்த மே மாதம் 23 ஆம் திகதி இந்தச் சம்பவம் தொடர்பில் துமிந்த திஸாநாயக்க கைது செய்யப்பட்டு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

பின்னர், அவரை நேரடியாக அல்லது மறைமுகமாக சம்பவத்துடன் தொடர்புபடுத்த போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கருதி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், மேலதிக விசாரணைகளில் கிடைத்த சாட்சிகளின் அடிப்படையில் அவரை சந்தேகநபராக பெயரிடுவதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளதாக சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியிருந்தார்.

அதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், துமிந்த திஸாநாயக்கவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தல கொடியேற்றம்!

ஆனி 3, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

இந்தியாவில் அறிமுகமாகும் பிளாஸ்டிக் நாணயத்தாள்கள்

ஆடி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கடன் வழங்குநர் மின்னஞ்சல் பொருந்தவில்லை என எச்சரித்தும் மோசடியாளர்களுக்கே பணப்பரிமாற்றம் செய்த அதிகாரிகள்!

ஆடி 15, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

Project freedom இராணுவ நடவடிக்கை தற்காலிக நிறுத்தம்

வைகாசி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube