Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் 153 புதிய பயிற்சியாளர்கள் இணைப்பு!

ஆடி 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கீழ் இயங்கும் ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் (TVTC), 8 பாடநெறிகளுக்காக 153 புதிய பயிற்சியாளர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு இன்று (26) நடைபெற்றது.

பயிற்சியாளர்களுக்கு ஆறு மாத காலப் பயிற்சியுடன், உணவு மற்றும் தங்குமிட வசதிகளும் வழங்கப்படுவதுடன், இதற்கான முழு நிதியையும் அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.

தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் புதிய கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

மேலும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிட்ணன் கலைச்செல்வியும் நிகழ்வில் பங்கேற்றார்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

முக்கியச் செய்திகள்விளையாட்டு

இலங்கையில் சூரியவன்ஷி

ஆனி 5, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்விளையாட்டு

ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக திலக் வர்மாவை அணியில் இணைக்க தேர்வுக்குழு பரிசீலனை

ஆவணி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெளிநாட்டுப் பயணத்தடை விதிப்பதற்கு முன்பே வெளிநாடு சென்றார் பிரேமலால் ஜயசேகர

புரட்டாதி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

கடும் வறட்சியினால் 7 மாவட்டங்கள் பாதிப்பு

புரட்டாதி 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube