Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வலையில் சிக்கிய அரியவகை பூனை – வனவிலங்கு அதிகாரிகளால் மீட்பு

ஆவணி 14, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

பொலன்னறுவை, சேவகம பகுதியில் வலையில் சிக்கியிருந்த அரியவகை மீன்பிடி பூனை ஒன்று வனவிலங்கு அதிகாரிகளால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது.

பொலன்னறுவை வனவிலங்கு உதவிப் பணிப்பாளர் அலுவலகத்திற்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த மீன்பிடி பூனை பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்குச் சென்ற வனவிலங்கு அதிகாரிகள், வலையில் சிக்கியிருந்த மீன்பிடி பூனையை மீட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கிரித்தலே வனவிலங்கு கால்நடை வைத்திய அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

தற்போது அந்த மீன்பிடி பூனை வனவிலங்கு கால்நடை வைத்தியர்களின் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

சுரேஷ் சலே நடத்தப்பட்ட விதம் அரசியலமைப்புக்கு முரணானது: ஐக்கிய தேசியக் கட்சி கடும் கண்டனம்!

ஆனி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் – புதிய சீர்திருத்தங்களை விரைவுபடுத்த ஒரு தூண்டுதல்

ஆடி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தேடப்படும் 3 சீனர்கள் – பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

ஆவணி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மாணவி தாக்கப்பட்ட விவகாரம்: பழிவாங்கல் நடப்பதாக பெற்றோர் குற்றச்சாட்டு

ஆடி 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube