Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

காவத்தை நீலகாமம் தோட்ட மக்களுக்காக ஹட்டனில் ஆர்ப்பாட்டம்..

Ratnapura | Neelakamam | Hill Station | TeaWorkers | Hatton | Srilanka | QuickTamilNews

வைகாசி 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் மக்கள்மீது கட்டவிழ்க்கப்பட்ட வன்முறைச் சம்பவத்தைக் கண்டித்தும், மலையக மக்களின் காணி உரிமையை வலியுறுத்தியும் ஹட்டன் நகரில் இன்று அறவழிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

​”நாம் மலையகம்” அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மலையக சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில்பல விடயங்கள் முன்நிறுத்தப்பட்டன..

மலையக மக்களுக்குச் சொந்தமான காணி உரிமை உடனடியாக உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
​
நீலகாமம் தோட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைக்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும்.
​
தோட்டப் பகுதிகளுக்கு அச்சுறுத்தல் தரும் வகையில் கூலிப்படைகளின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.போன்ற முக்கிய அம்சங்கள் கோரிக்கை கோசங்கள் ஆர்ப்பாட்டத்தின் குறிப்பிடப்பட்டன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

ஈரானின் முன்னாள் உச்ச தலைவரின் இறுதிச்சடங்கு!

ஆனி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழ் வடமராட்சியில் ஒரு கோடியே 15 இலட்சம் ரூபாய் பணம் மற்றும் 25 பவுன் நகை கொள்ளை!

வைகாசி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

“யானையுடன் ஒரு நடைபயணம்” – பின்னவலயில் ஒரு புதிய அனுபவம்!

ஆடி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

எல் நினோ தாக்கம் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் தீவிரமடையும்!

ஆனி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube