Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

7 வயது சிறுவன் நீரில் மூழ்கி மாயம்

ஆவணி 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

மஹியங்கனை, வியானா கால்வாயில் நீராடச் சென்ற 07 வயதுடைய சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (20) வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு காணாமல் போன சிறுவன் மஹியங்கனை – மாபாகடவெவ பகுதியைச் சேர்ந்த 07 வயதுடைய சிறுவனாவான்.

குறித்த சிறுவன் வீட்டுக்கு தெரியாமல் பிறிதொரு நபருடன் வியானா கால்வாயில் நீராடச் சென்ற போதே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காணாமல் போன சிறுவனைக் கண்டுபிடிப்பதற்காக மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் தேடுதல் நடவடிக்கைகளையும் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

வெப்பநிலை உயர்வு எச்சரிக்கை

புரட்டாதி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட புதிய அமைப்பாளராக தெய்வேந்திரராசா புலேந்திரன் நியமனம்!

ஆவணி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அருட்பணி ஹெர்பர்ட் அடிகளாரின் 36ஆவது நினைவேந்தல்

ஆவணி 18, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

சர்வதேச அளவில் மசகு எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க ஒபெக் நாடுகள் தீர்மானம்!

ஆடி 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube