Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பேருந்து மோதியதில் வெளிநாட்டு பிரஜை உயிரிழப்பு

ஆவணி 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

கோட்டை – யோர்க் வீதியில் பாதசாரி கடவையில் வீதியைக் கடக்க முயன்ற வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் பேருந்து மோதியதில் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (20) இடம்பெற்றுள்ளது.

யோர்க் வீதியில் பாதசாரி கடவையைப் பயன்படுத்தி குறித்த வெளிநாட்டுப் பிரஜை வீதியைக் கடக்க முற்பட்ட போது, புறக்கோட்டை நோக்கி அதிவேகமாகப் பயணித்த பேருந்து ஒன்று அவர் மீது பலமாக மோதியுள்ளது.

இதன்போது, பலத்த காயமடைந்த அவர் உடனடியாகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிப்பக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த வெளிநாட்டுப் பிரஜையின் அடையாள விவரங்கள் இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதியைக் கோட்டை பொலிஸார் உடனடியாகக் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

24 பணியாளர்களுடன் சரக்கு கப்பல் வங்காள விரிகுடாவில் மூழ்கியது

ஆவணி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நவகமுவ மற்றும் வெல்லம்பிட்டி பகுதிகளில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

ஆவணி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை கைதிகள் மோதல் – 20 பேர் காயம்!

ஆடி 5, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு போதைப்பொருள் முயன்ற ஒருவர் கைது!

வைகாசி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube