Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பதுளை போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய வைத்தியர் ஒருவர் மாயம்

ஆவணி 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

பதுளை போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய வைத்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை (23) கடமையில் இருந்த குறித்த வைத்தியர், அதன் பின்னர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

காணாமல்போன வைத்தியரின் கார் மீகஹகியுல பகுதியில் மஹியங்கனை நோக்கிச் செல்வது, குறித்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள CCTV கமராக்களில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

பதுளை – மஹியங்கனை கால்வாய் வீதியின் 17 ஆம் மைல் கல்லுக்கு அருகில் உள்ள மாபாக்கடவெவ பகுதியில் வைத்தியரின் கார் நேற்றிரவு கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமல்போன வைத்தியரை கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பிலியந்தலையில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு!

ஆடி 19, 2026
இலங்கை

காலநிலை மாற்றத்தைக் குறைப்போம் – 2026 உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு!

ஆனி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

6 தமிழ் கட்சிகளின் கூட்டு ஜனாதிபதியை சந்திக்க தீர்மானம்!

ஆடி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மீட்பு, மறுசீரமைப்பு மற்றும் திவால்தன்மைச் சட்டமூலம் சட்டமாகியது

ஆனி 17, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube