Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த அரசாங்கம் எதிர்பார்ப்பு!

ஆவணி 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

மாகாண சபைத் தேர்தலை சாத்தியமான விரைவான காலத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட மாட்டாது என நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி தெரிவித்திருந்த கூற்று குறித்து அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமைச்சர், தேர்தலுக்கான நிதியை அரசாங்கம் ஏற்கனவே ஒதுக்கியுள்ளதாகத் தெளிவுபடுத்தினார்.

நாடாளுமன்றம் தேவையான சட்டங்களை இயற்றி, எல்லை நிர்ணய செயல்முறையை இந்த ஆண்டுக்குள் பூர்த்தி செய்தால் தேர்தலை நடத்த முடியும் என அவர் விளக்கமளித்தார்.

சட்டக் கட்டமைப்பு இல்லாமல் தேர்தலை நடத்த முடியாது என்பதால், நாடாளுமன்றத்தில் நியமிக்கப்பட்டுள்ள குழுவின் ஊடாக இதற்கான நடவடிக்கைகள் தாமதமின்றி முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாமுக்கியச் செய்திகள்

சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினையை முதல்வர் பேசுவதில்லை – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

புரட்டாதி 8, 2026
இலங்கைஎங்கள் ஊர்

புயல் சேதத்தால் பாதிக்கப்பட்ட மலையக ரயில் சேவை விரைவில் மீளும்!

ஆனி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கசிப்பு கடத்தல்: 150 லீற்றர் கசிப்புடன் ஒருவர் கைது

ஆடி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை – சீனா இடையே புதிய குடிவரவு ஒப்பந்தம்!

புரட்டாதி 1, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube