Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிங்கப்பூரில் குழைந்தைகள் வளர்ப்பிற்கு 55140 அமெரிக்க டொலர் நிதியுதவி

ஆவணி 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

சிங்கப்பூரில் குறைந்து வரும் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில், குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு குறிப்பிடத்தக்க நிதியுதவி வழங்கும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு குழந்தை பிறந்தது முதல் 17 வயது நிறைவடையும் வரையில், குழந்தை பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக மொத்தமாக சுமார் கிட்டத்தட்ட S$70,000 (US$55,140) நேரடி நிதியுதவியைப் பெறுவார்கள் என சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளின் வளர்ப்பு மற்றும் பராமரிப்புச் செலவுகளை பெற்றோருக்குக் குறைக்கும் வகையிலும், குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் வகையிலும் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த புதிய திட்டம் தொடர்பான அறிவிப்பை சிங்கப்பூர் பிரதமர் லோரன்ஸ் வோங் (Lawrence Wong) அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார்.

சிங்கப்பூரில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை எதிர்கொள்வதற்காக அரசாங்கம் பல்வேறு சலுகைகள் மற்றும் ஆதரவு திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், இந்த புதிய நிதியுதவி திட்டம் அதில் முக்கியமான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

பதிவு செய்யப்படாத அதிக திறன் கொண்ட 5 மோட்டார் சைக்கிள்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது!

ஆடி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வடக்கு, கிழக்கில் தமிழ் தேசிய கட்சிகளின் மேதின கூட்டம் நடைபெறவுள்ளது!

வைகாசி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை வெளியேற்றிய 4 தனியார் வங்கிகளின் உரிமையாளர்களுக்கு விளக்கமறியல்

ஆவணி 17, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

சீனாவில் நிலக்கரி சுரங்க வெடிப்பு!

வைகாசி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube