Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மின்சாரத் தாக்குதலுக்குள்ளான இரு மாணவர்கள் பொலிஸாரால் மீட்பு

#மின்சார_தாக்குதல் #மாணவர்கள் #மாணவர்கள்_மீட்பு #வட்டவளை #பொலிஸார் #அவசர_நடவடிக்கை #பாடசாலை_மாணவர்கள் #இலங்கை #SriLanka #ElectricShock #StudentRescue #Po

ஆவணி 27, 2026
படிக்க 0 நிமிடங்கள்

வட்டவளை குயில்வத்தை பகுதியில் விறகு வெட்டுவதற்காக மரத்தில் ஏறிய இரு பாடசாலை மாணவர்கள், அதிஉயர் மின்சாரக் கம்பிகள் உரசியதில் மின்சாரத் தாக்குதலுக்குள்ளாகினர்.

12 மற்றும் 13 வயதுடைய குறித்த மாணவர்கள் அலறியதைத் தொடர்ந்து, அப்பகுதி தொழிலாளர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

உடனடியாகச் செயற்பட்ட வட்டவளை பொலிஸார், மின்சார அதிகாரிகளின் உதவியுடன் அப்பகுதிக்கான மின்சார விநியோகத்தைத் துண்டித்து, இரு மாணவர்களையும் மீட்டு வட்டவளை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

சம்பவத்தில் ஒரு மாணவர் தீக்காயங்களுக்கும், மற்றைய மாணவர் கடும் அதிர்ச்சிக்கும் உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

யாழில்வேலையற்ற பட்டதாரிகள், அரசியல்வாதிகள் இடையிலான திறந்த கலந்துரையாடலுக்கு அழைப்பு!

ஆடி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

உடவளவை நகரைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு இன்று 13 மணிநேர நீர்வெட்டு!

ஆனி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கல்வித் துறையிலுள்ள பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளைக் காண அறிவுறுத்தல்

ஆனி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

எரான் விக்ரமரத்ன தலைமையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்காலக் குழு நியமனம்

சித்திரை 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube