Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஏற்றுமதித் துறை படைத்துள்ள புதிய சாதனை!

_சாதனை #ஏற்றுமதி_வளர்ச்சி #இலங்கை_ஏற்றுமதி #இலங்கை_பொருளாதாரம் #பொருளாதார_வளர்ச்சி #ExportSector #ExportGrowth #NewRecord #SriLankaExports #SriLankaEconomy #EconomicGrowth #BusinessNews #SriLankaNews

ஆவணி 31, 2026
படிக்க 1 நிமிடங்கள்

2026 ஆம் ஆண்டில் இலங்கையின் ஏற்றுமதித் துறை ,நேர்மறையான வளர்ச்சியைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளதுடன், ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் மொத்த ஏற்றுமதி 10 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்ற மைல்கல்லைக் கடந்துள்ளது.

2026 ஜனவரி தொடக்கம் ஜூலை வரையான காலப்பகுதியில் பொருட்கள் மற்றும் சேவைகளின் ஒருங்கிணைந்த ஏற்றுமதி 10,487.80 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 5.5% ஆண்டிற்கு ஒருமுறை (year-on-year) வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

ஒட்டுமொத்த ஏற்றுமதி வருவாயில் பொருட்கள் ஏற்றுமதியே முதன்மையான பங்களிப்பை வழங்கியுள்ளது. 2026 ஜனவரி-ஜூலை காலப்பகுதியில் இதன் திரண்ட வருவாய் 8,188.32 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன்ப்பிடுகையில் 5.05% அதிகரிப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹஜ் யாத்திரை தொடர்பான சிக்கல்களை விவாதிக்க மத விவகார அமைச்சருடன் பதியுதீன் சந்திப்பு!

ஆனி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு நோயினால் இதுவரை 92,254 பாதிப்பு

ஆவணி 17, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

த.வெ.க. தலைவர் விஜயை சந்திக்க நேரம் கேட்ட காங்கிரஸ்

வைகாசி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது!

ஆடி 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube