Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

டைம்ஸ் சதுக்கத்தில் கத்திக்குத்து மேற்கொண்ட பெண் மீது அதிகாரிகள் துப்பாக்கிச்சூடு

புரட்டாதி 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

டைம்ஸ் சதுக்கத்தில் நடந்த தொடர் கத்திக்குத்து சம்பவத்தினை தொடர்ந்து , கத்தியுடன் இருந்த பெண்ணின் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

49 வயதான பமீலா சிஸ்னெரோஸ் (Pamela Cisneros), ஒரு பையிலிருந்து இரண்டு கத்திகளை எடுத்து, சுமார் 20 வினாடிகளுக்குள், 32 வயதான ஒரு பெண்ணையும், 68 வயதான ஒரு ஆணையும் குத்தி கொலைசெய்துள்ளார்.

அதன் பின்னர் குறித்த பெண் தப்பி ஓட முயற்சித்த போது, ​​NYPD அதிகாரிகள் அவரை சுற்றிவளைத்த போது, தன்னிடமிருந்த கத்திகளை காட்டி மிரட்டியுள்ளார். அதிகாரிகள் அவரிடம் கத்திகளைக் கீழே போடுமாறு உத்தரவிட்டபோதும் அவர் மறுத்து, “நான் உங்கள் இருவரையும் கொன்றுவிடுவேன்” என கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது. டேசர் கருவிகள் பலனளிக்காததால், அதிகாரிகள் பெண்ணின் மீது துப்பச்சூடு நடத்தியதில் குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

கத்தி குத்து மேற்கொண்ட பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் – துப்பாக்கிச்சூடு நடத்திய அதிகாரிக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்காதது ஏன்?

ஆவணி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தலைமன்னாரில் கணவனின் கத்திக்குத்தில் இரு பிள்ளைகளின் தாய் பலி

ஆவணி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டாளர் கைது!

வைகாசி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சபரகமுவ மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனம்:

ஆனி 26, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube