Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மாமனாரை கொலை செய்த மருமகன் பொலிஸாரால் கைது

புரட்டாதி 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

கொகரெல்ல – பாலுகடுமெட்டியாவ பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாலுகடுமெட்டியாவ பகுதியிலுள்ள வீடொன்றிற்கு அருகே நேற்று புதன்கிழமை (02) வெட்டுக் காயங்களுடன் சடலமொன்று கிடப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து கொகரெல்ல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

உயிரிழந்தவர் பாலுகடுமெட்டியாவ பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய நபர் ஆவார்.

உயிரிழந்த நபருக்கும் அவரது மகளின் கணவருக்கும் (மருமகன்) இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியுள்ளதோடு, இதன்போது ஆத்திரமடைந்த மருமகன், வீட்டிலிருந்த கூரிய ஆயுதத்தால் மாமனாரைத் தாக்கிப் கொலை செய்துள்ளார்.

இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 34 வயதுடைய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், சம்பவம் தொடர்பில் கொகரெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

“வெசாக் வாரத்தில்” பாடசாலைகள், கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ள வேண்டிய வேலைத்திட்டம் குறித்து சுற்றுநிருபம்!

சித்திரை 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

போதைப்பொருள் கடத்திய வழக்கில் கைதுசெய்யப்பட்ட தேரர்கள் துறவறத்தை கைவிட வேண்டும்!

வைகாசி 15, 2026
இலங்கை

காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் – கடலுக்குச் செல்பவர்கள் அவதானம்!

ஆனி 9, 2026
Breaking Newsஇலங்கைமுக்கியச் செய்திகள்

கஞ்சிபானை இம்ரானின் நெருங்கிய உறவினர் சுட்டுக்கொலை

ஆவணி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube