ந.கலைச்செல்வன்
முல்லைத்தீவு
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இச்செயலாளர் நெடுங்கேணி தனியார் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
இதனை ஒருங்கிணைப்பு குழுவில் நெடுங்கேனி இணைப்பாளர் கோசலை அவர்களின் தயார் செய்யப்பட்டு இச்செயலாளர் இடம்பெற்றுள்ளது இதன்போது பரணி பாராளுமன்ற உறுப்பினர் து. ரவிகரன் கலந்துகொண்டு சமகால விடயங்கள் தொடர்பாகவும் அவர் கருத்துக்கள் தெரிவித்துள்ளார்.
இந் நிகழ்வுக்கு அமைப்பைச் சார்ந்த உத்தியோகத்தர்கள் ஆர்வலர்கள் பொதுமக்கள் பங்கேற்று உள்ளமை குறிப்பிடத்தக்கது.
