Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை!

ChatGPT said: #கொந்தளிப்பானகடல் #கடல்எச்சரிக்கை #கடல்சார்எச்சரிக்கை #வானிலைஎச்சரிக்கை #கடல்நிலை #மீனவர்கள் #மீன்பிடித்தொழில் #இலங்கை #இலங்கைசெய்திகள் #வானிலை #SriLanka #SeaWarning #RoughSea #WeatherWarning #MarineWarning #Fishermen #Fishing #WeatherUpdate #BreakingNews #LatestNews #TamilNews #SriLankaNews #NewsUpdate #

புரட்டாதி 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளுக்குப் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கரைக்கு அப்பாலுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், அப்பகுதியிலுள்ள கடல் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.

எனவே, குறித்த கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடற்போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்சார் மற்றும் மீன்பிடிச் சமூகத்தினர் இது குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு அத்திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

இன்று (08) முற்பகல் 11.00 மணிக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை அறிவித்தல் நாளை வரை செல்லுபடியாகும்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான உடற்கூற்று பரிசோதனை இன்று!

வைகாசி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

“வெசாக் வாரத்தில்” பாடசாலைகள், கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ள வேண்டிய வேலைத்திட்டம் குறித்து சுற்றுநிருபம்!

சித்திரை 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தரமற்ற தலைக்கவசங்களை தயாரிப்பவர்கள் மற்றும் விற்பனையாளர்களை கண்டறிய விசேட பரிசோதனை

ஆவணி 3, 2026
இலங்கைஎங்கள் ஊர்

கனகராயன்குளம் விபத்தில் இளைஞர்கள் இருவர் பலி!

ஆடி 30, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube