Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

பல்கலைக்கழக மாணவர்களின் சித்திரை புத்தாண்டு விருந்துபசாரம் – பரிதாபமாக உயிரிழந்த மாணவன்!

சித்திரை 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஹோமாகம பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றில் தனியார் பல்கலைக்கழக மாணவக் குழுவினர் நடத்திய விருந்துபசாரத்தின் போது ஏற்பட்ட மோதலில், மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புத்தாண்டு கொண்டாட்டத்தைத் தொடர்ந்து, அந்தப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவபுத்தாண்டு கொண்டாட்டத்தைத் தொடர்ந்து, அந்தப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவக் குழு ஒன்று சம்பந்தப்பட்ட விழா மண்டபத்திற்கு வந்து அங்கு விருந்துபசாரம் ஒன்றை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது மாணவர்கள் மது அருந்திய நிலையில் , ​​இரு குழுக்களுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டதாகவும், இதில் தாக்கப்பட்ட மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் குருநாகல், வெல்லவ, நிகடலுபொத்த பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார். அவர் ஹோமாகமவின் பிட்டிபான பகுதியில் உள்ள மாணவர் விடுதியில் தங்கியிருக்கும் மாணவர் என்று கூறப்படுகிறது.

இந்த விருந்தில் கலந்துகொண்ட ஐந்து பல்கலைக்கழக மாணவர்கள் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஹோமாகம தலைமையக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கண்டியில் கட்டிடம் உடைந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் காயம்!

வைகாசி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சவப்பெட்டிக்கும் இடமற்ற அவல நிலையில் தத்தளிக்கும் தோட்டத் தொழிலாளர்கள்!

சித்திரை 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

விவசாயிகளிடம் தலா 1000 கிலோ உருளைக்கிழங்கு கொள்வனவுக்கு அமைச்சரவை அனுமதி!

வைகாசி 19, 2026
இலங்கைவிளையாட்டு

இலங்கையில் சர்வதேச தர கால்பந்து அரங்கம் அமைக்க FIFA ஆதரவு!

ஆனி 12, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube