Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

‘களுபோவில அவிஷ்க’வின் பிரதான போதைப்பொருள் விநியோகஸ்தர் கைது

#களுபோவிலஅவிஷ்க #போதைப்பொருள் #போதைப்பொருள்விநியோகம் #கைது #இலங்கை #சட்டம் #குற்றச்செயல் #SriLanka #DrugArrest #DrugTrafficking

புரட்டாதி 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘களுபோவில அவிஷ்க’வின் உள்நாட்டு போதைப்பொருள் வலையமைப்பை இயக்கி வந்த முக்கிய நபர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொஹுவலை – களுபோவில பகுதியில் வைத்து, விசேட அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற கும்பல் ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையிலேயே இவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து ஐஸ் போதைப்பொருள் 2 கிலோ 10 கிராம் ,ஹெரோயின்  504 கிராம் ,இதர பொருட்கள் 1 இலத்திரனியல் தராசு, 2 ரப்பர் முத்திரைகள் மற்றும் 2 கைத்தொலைபேசிகள் போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

 

கைது செய்யப்பட்ட சந்தேகநபரும், அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பெருந்தொகையான போதைப்பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கை மற்றும் தீவிர விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தலவாக்கலையில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

ஐப்பசி 3, 2026
இலங்கை

தெஹிவளை சிங்கக் குட்டிகள் பார்வை இன்றுடன் நிறைவு!

ஆனி 21, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

அமரிக்க வரலாற்றில் முதல் முறையாக மொத்த தேசியக்கடன் 40 டிரில்லியன் டொலர்களை தாண்டியுள்ளது

ஆவணி 21, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

சீனாவில் நிலக்கரி சுரங்க வெடிப்பு! 80 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

வைகாசி 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube