Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

இதயத்தில் சிக்கியிருந்த தையல் ஊசி – அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்

புரட்டாதி 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

சீனாவில் இரத்தம் கலந்த சிறுநீர் வெளியேறியதால் மருத்துவமனைக்குச் சென்ற 35 வயதான மனநல பாதிப்புக்குள்ளான நபர் ஒருவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மருத்துவப் பரிசோதனைகளின்போது, குறித்த நபரின் இதயத்தில் துணி தைக்கும் ஊசி ஒன்று சிக்கியிருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், அவரது வயிற்றுப் பகுதியிலும் பல ஊசிகள் குத்திய நிலையில் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், இதயத்தில் ஊசி சிக்கியிருந்த போதிலும், அவரது இதயம் எவ்வித பாதிப்புமின்றி இயல்பாகச் செயல்பட்டு வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து, இதயத்தில் சிக்கியிருந்த ஊசியை வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.

இதயத்தில் ஊசி சிக்கியிருந்தும், இதயத்தின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படாதது மருத்துவ ரீதியில் மிகவும் அரிதான சம்பவம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கோட்லோச் தமிழ் வித்தியாலயத்தில் புதிய நுழைவாயில் திறப்பு விழா

ஆடி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பு வாகனத் தரிப்பிடங்களில் பாரிய ஊழல் இடம்பெறுவதாக குற்றச்சாட்டு

வைகாசி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

புத்தளம் மற்றும் நாவற்காடு கடற்கரை பகுதிகளில் பெருந்தொகை பீடி இலைகள் கடற்படையினால் மீட்பு

புரட்டாதி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

6,268 இடங்களில் டெங்கு அபாயம்!

ஆனி 11, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube